பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையின் வீக்கம். இதன்_ _ இருண்ட இம்முகத்தில் பளிச்சிடும் புன்னகையே பாவாடைச் செவிலியர். இங்கு

சாவுககும கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மனித எலிகள் இங்கு மருத்துவ சோதனைக்குப் பயன்படுத்தப் படுகின்றன.

பாரி முனை

பாய்ந்து வரும் பல்லவனின் தங்கல்மனை. வழக்கு மன்றக் கருப்பு வெளவால்கள் வட்டமிடும் பழத்தோட்டம். சென்னைக் கடிகாரத்தின் சாவி இங்குதான் முடுக்கப்படுகிறது. இங்கு படுத்திருக்கும் நடைபாதைக் கடையில் தாயைத் தவிர எல்லாவற்றுக்கும் போலி உண்டு. இங்குகாலையிலும் மாலையிலும் கண்களாலேயே பெண்கள் கற்பழிக்கப் படுகின்றனர். ஆகையால் தான் உயர்நீதி மன்றமே இவ்விடத்தில் கட்டப்பட்டது.

மெரீனா

இந்தப் பூ மாலையில் மலர்ந்து

57