பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த ராத்திரியில் உதிர்ந்து விடுகிறது.

இங்கு

6】量öGU&G6煎 விரிக்கப் படுகின்றன. இறுக்கம் தளர்த்தப் படுகிறது.

இந்த அந்தி ஈடனில் பாம்பின் தூண்டுதல் இன்றியே பழங்கள் பறிக்கப்படுகின்றன. தளிர்கள் தள்ளாடுகின்றன. பழுப்புகளின் பச்சை ஏக்கங்கள் சுண்டல் இசையில் தாலாட்டப் படுகின்றன.

திருமணங்கள் சொர்க்கத்தில் அல்ல; இங்குதான் நிச்சயிக்கப் படுகின்றன.

கோட்டை

காகித மனிதர்கள் நடமாடும் தமிழகத்தின் கருங்கல் இதயம் ,

இங்குகொடிகள் படர்வதில்லை. ஏற்றி இறக்கப் படுகின்றன.

58