பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனே! என்னைத் தொடுவதற்கே உனக்கு உரிமையில்லாதபோது என்னைப் பறிக்கவும் என்னை முகரவும்

இறுதியில்- - என்னைக் கசக்கி எறியவும் உனக்கென்ன உரிமையிருக்கிறது? இக் கற்பழிப்புக்குத் தண்டனையே கிடையாதா?

உன் பாயக் கரங்களால் என்னைத் தீண்டாதே! என்னைச்

செடியிலேயே சாகவிடு:

8盘