பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O

பனித் துளி

0

இரவில் ஒடிக்களைத்த நிலவுக்குதிரையின் கடைவாயில் வழியும் நுரைச் சிதறல்.

வாங்கும் இலைக்கரத்தில் தேங்கும் குளிர்ச்சியின் திரவ வடிவம்.

புல்நுனி மேடையேறி ம்ங்கிய செங்கதிர் விளக்கில் ஆடையின்றி நடிக்கும் கேபரே நடனக்கா

f

§