பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லை... அசோக வனத்தின் அழகிய கற்பனை அவரைப்

பின்தொடர்ந்து வருகிறது.

புலஸ்தியர்

கி.

வால்மீகி பேசுகிறார்.

೧TEುರಿದಿ

தாசரதி!

நான்

மழைக்கடவுள் வருணனின் குலக் கொழுந்து. வானத்திலிருந்து விழும் மழைத்துளிபோல் நான் களங்கமற்றவன். என் பேச்சு வேள்வி நெருப்பைப்போல் தூயது; ஆற்றல் மிக்கது.

இச் சீதையின் உள்ளும் மார்கழிப் பணித்துளி. இவள் 蠶 பொய்க்கு இடமில்லை. இவள் இதயவீணை இராம நர்மத்தைத் தவிர வேறு ராகங்களை மீட்டியதில்லை. இராகவானந்தமே இவள் சிந்தனை:

8蓝