பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்

அசோக வனத்தில் ஐயிரண்டு திங்கள் அயலவன் பொறுப்பில் இருந்த உன்னை நெருப்பில் குளிப்பாட்டி நெஞ்சத்தில் ஏற்றுக் கொண்டேன்.

சீதை

در پی انتظای பத்துத் திங்களும் மனைவியைப் பிரிந்து தனிமையில் திரிந்த நீர்எந்த நெருப்பில் குளித்து வந்து இந்தச் சீதையை ஏற்றுக் கொண்டிர்?

இராமன்

கங்கைக்கு எதற்குப் புனித நீராட்டு? 禄 நெருப்புக்கு எதற்கு அக்கினிப் பிரவேசம்: அரசன் ஆண்டவனுக்கு ஒப்பானவன். அவன் நின்மலன்.

அவனுக்கு * அரச நீதிதான் முக்கியம்.

92