பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராச சூயம், அசுவமேதம், இவைகள்

நீங்கள் எட்டிப் பிடிக்கத்துடிக்கும் பதவியின் படிக்கட்டுகள்.

நான்

உங்கள் அரசியல் விளம்பரத்துக்காக வெட்டப்பட்ட

பலி ஆடு.

சம்பூகன் கொலை ஒரு பச்சைச் சந்தர்ப்பவாதம். சம்பூகன்

சிந்திய இரத்தம் மேல் வருணத்தாரின் மேனிய்ைக் குளிர்விக்கப்

ساسا لما لا كي

சந்தனக் காப்பு

இராமன்

வைதேகி! உன் வாயா

இப்படி நெருப்புக் குழம்பைச் சிந்துகிறது? சாளரத்தில் எட்டிப் பார்க்கும் சந்திரன் ஒளியைக் கண்டும் வெட்கி நானும்