பக்கம்:துணிந்தவன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு தலைமுறை எழுத்தாளர்களுடன் அன்புத் தாடர்பும் நட்பும் கொண்டிருக்கும் வ.க. இளைய எழுத் ாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து கவனிப்பைப் பெற்றிருக்கிறார். ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக வாழும் இந்த 81 வயது பிரமச்சாரி இப்போதும் எழுதுவதிலும் படிப்பதிலும் பலரோடும் கடிதத் தொடர்பு கொள்வதிலும் சந்தோஷம் காண்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/12&oldid=923479" இலிருந்து மீள்விக்கப்பட்டது