பக்கம்:துளசி மாடம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 161


படுத்தாதே. உனக்கு வசதிக் குறைவுகள் ஏற்பட்டு நீ LDథff: நோகும்படி ஆயிடப் படாதேன்னுதான் முன்னெச்சரிக்கையா இதெல்லாம் உங்கிட்டக் கேட் டேன்...தப்பா நெனைச்சுக்காதேம்மா..." -

"நீங்கள் ரவியின் தந்தை. பெரிய ஸ்காலர். இந்தியக் கலாசாரத்தின் பூரணமான தன்மைகள் நிரம்பியவர். உங்களை நான் என்றும் எதற்காகவும் தப்பாக எடுத்துக்கொள்ளும் நிலைமை உருவாகாதுஉருவாகக் கூடாது.” -

சர்மா ரவியின் முகத்தைப் பார்த்தார். இப்போது உங்களுக்குத் திருப்திதானா? என்று பதிலுக்கு முகக் குறிப்பினாலேயே கேட்பதுபோல் அவரை ஏறிட்டுப் பார்த்தான் ரவி. -

"சரிம்மா! நான் கீழே போய்ப் பாருவை அனுப் பறேன்"...என்று கூறிவிட்டு மாடியிலிருந்து கீழே புறப் பட்டார் சர்மா. "நீங்க போங்கோ அப்பா! இதோ ஒரு நிடிஷத்திலே வந்துடறேன்" என்றான் ரவி.

"மொள்ள வா...அவசரம் ஒண்ணுமில்லே" என்று அவனுக்குப் பதில் சொல்லியவாறே படியிறங்கினார் சர்மா. இந்தியக் கலாசாரத்தின் அழுத்தமான பழம் பெரும் தன்மைகள் நிறைந்த ஒரு சூழலில் அதன் பல அசெளகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட அவள் வாழத் தயாராயிருப்பது சர்மாவுக்குப் புரிந்தது.

சமலியிடமிருந்து இவ்வளவு விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டபின் இனி அவளை வேணுமாமா வீட்டில் தங்கிக் கொள்ள முடியுமா என்று விசாரிப்பதே முறையில்லை என்று அவருக்குத் தோன்றிவிட்டது. கமலியைப் பற்றி ரவி கூறியது நூற்றுக்கு நூ! ) ೩೯T650 என்பதை அவர் இப்போது உணர்ந்து கொண்-" , காமாட்சியம்மாளின் முரண்டுகளால் rఉrGడా 56 அசந்தர்ப்பங்கள் ஏற்படுமோ என்றுதான் அவ"

gi!— Il

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/163&oldid=579879" இலிருந்து மீள்விக்கப்பட்டது