பக்கம்:துளசி மாடம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா சர் அண்ணாமல்ை இலக்கியப் பரிக பெற்ற

இந்நாவலைப் பற்றி

துணிப்புல் மேய்கிற சமூக நெறிகள், பாமரனை மட்டுமின்றி படித்தறிந்த மக்களையும் எப்படிச் கண்டி இழுக்கிறது என்பதைப் பல்வேறு பாத்திரங்கள் மூலம் ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

தனி மனிதனை, குடும்பங்களை. சமூகங்களைச் சுற்றி உருவா கிற பண்பாடுகள், ட்படிக் காலப்போக்கில் கறைபடிந்து, வெற்றுச் சடங்குகளாக உருமாறி விடுகின்றன என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார்

திட்டம 10-7-79 ஆயிஷா

The Plexus of International relatic, s is ar, Irea where novelists have not done anything spectacular ao for,

Exceptionally Naa. Paa- hacks the trial threugh shie secky road to international understading.

He does not go anywhere rear the character of the United nations but dwells remarkably en the problems faced by a char’smatic (rench rosiden in climbing she Himalayas of indian Culture. .

The Hindu ; 18-9-79. Ps $UNDARE8AN

கமலி, சர்மா, பகுத்தறிவாளர் இறைமுடி மணி மறக்க முடியாத கதாபாத்திரங்கன். -

வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து கதைவித்து ஆசிரியருக்குக் கிடைக்கிறது.

தினமணி 8.7.79 - என். பி. எல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/339&oldid=580055" இலிருந்து மீள்விக்கப்பட்டது