பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4

–4–

பேசி கடந்து கொள்ளல்வேண்டும். இவற்ருேடு தம் கடமையையும், காலத்தையும், இடத்தையும் அறிதல் தாதுவர்க்குத் தலை சிறந்த பண்பாகும். தம்மவர் கிலேயினையும், எதிரிகளின் நிலைமையினையும் அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செயல் முறைகளைச் செய்தல் வேண்டும்.

தூதுவர்க்கு உள்ளத் தூய்மை வேண்டற்பாலது. பொருள் வெஃகலும் இன்பம் விழைதலும்கூடா, துணிவுடைமையும் வேண்டியதே. துணிவுடைமை பாவது திட புத்தியாம். தம்மை அனுப்பி, ' இன்னவை என்று கூறி விடுத்தபோது, தமக்கு ஏதே லும் தீங்குவருமே என்று கருதி, அஞ்சித் தம் தலே

1

க. வா

வர்க்குத் தாழ்வுவரும் வார்த்தைகளை வாய் சோர்ந்தும்

சொல்லாத பண்பாடு, தூதுவர்க்கு முக்கியமானதாகும். பற .தும் வடுச் சொற்களே வழங்குதல் கூடாது.

தடுமாற்றம் இன்றித் தகைசான்ற சொல்லால் டுெமாற்றம் வாய்சோரான் ஆகி-விடுமாற்றம் எஞ்சாது கூறி இகல்வேந்தன் சீறுங்கால் அஞ்சாது அமைவது துாது.

என் த வெண்பா வற்புறுத்துவதைக் காண்க

கம் யிருக்கு ஆபத்து வருவதாயினும், அதன் பொருட்டுத் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தம்மை அனுப்பிய தலைவர் மொழிகளைப் பகைவ