பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7

—?—

நாம் இதுபோது கரும்பின் சுவையினே கன்கு சுவைக்கிருேம். இக்கரும்பு தமிழ் காட்டில் தோன்று கற்கு ஆதி காரணர் இந் நெடுமான் அஞ்சியின் முன் ளுேரே ஆவர். அம் முன்னேர்கள் தேவர்களைப் போற்றிக் கரும்பினே அவ்விண்ணுட்டினின்றும் இம் மண்ணுட்டிற்குக் கொணர்ந்தவர்.

இன்னோரன்ன சீருக்கும் சிறப்புக்கும் பேருக்கும் புகழுக்கும் காரணனை அதிகமான் நெடுமான் அஞ் சிக்கும் தமிழ் காட்டுக் கலைமகளாம் ஒளவை மூதாட்டி யாருக்கும் நெருங்கிய கட்புரிமையும் அன்புடைமையும் உண்டு. நெடுமான் அஞ்சி பொதுப்படப் புலவர் களிடத்தில் பேரன்புடையவனுயினும், சிறப்பாக ஒளவைப் பெருமாட்டியாரிடம் அளவுகடந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்தவன். இது அவன் இவ் வம்மையாருக்கு ஈந்த ஓர் அரிய பொருளினல் கன்கு அறியக் கிடக்கிறது. அதாவது நெடுமான் அஞ்சி கிடைத்தற் கரிய ஒரு நெல்லிக் கனியினைப் பெற்ற னன். அக் கனி இரு மலேகளுக்கிடையே ஒரு பள்ளத் தாக்கில் கிட்டுதற்கரிய முள்ளும் புதரும் அடர்ந்து செறிந்து இருந்த இடத்தில் வளர்ந்திருந்த கெல்லிமரத் தின் உச்சங் கிளையின் பணியில் பழுத்து இருந்தது. இவ்வாறு இருந்த கெல்லிக் கணியினைப் பெற்றனன் அதிகமான் அஞ்சி. அக் கணிக்குத் தனித்ததொரு சிறப்பும் அமைந்திருந்தது. அக் கணியினை யார்