பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14

3. தி ய கர்

இறைவன் எங்கும் நிறைந்தவனுயினும், குறிப் பிட்ட இடங்கள் பலவும் அவன் சிறப்புற வீற்றிருக் கும் இடங்கள் என்று நம் முன்னேர் கூறியுள்ளனர். அத்தகைய இடங்களில் திருக்கைலாய மலேயும் ஒன்று. அங்கு உயிர்கட்கு அருள் புரியும் கோக்கோடு எழுங் தருளிய எம்பெருமானுக்கு அணுக்கராய் இருந்து தொண்டு புரிந்து வந்தவர்களில் ஆலால சுந்தரர் என் பவர் ஒருவர். அவரைப்போலவே உமாதேவியாருக்குப் பணிவிடை புரிந்தவர்கள் இருவர். அவர்களுள் ஒருத் தியின் பெயர் அணிந்திதை மற்ருெருத்தியின் பெயர் கமலினி என்பது.

ஒரு சமயம் திருக்கைலை மலையின் பொழிலில் மலர் கொய்து கொண்டிருந்த ஆலால சுந்தார். அம்மை யாருக்கு மலர் பறிக்க வந்துற்ற மாதர்கள் இருவரை யும் கண்ணுற்றனர். கண்ணுற்ற ஆலர்ல. சுந்தரர்க்கு அம்மாகர்களே மணந்து இன்ப வாழ்வு எய்த எண்ணி னர். இவர் எண்ணியவாறே மங்கையர் திலகங்களும் e i னங்கொண்டனர். உள்ளத்தால் தம் கருத்துக் களப் பறிமாறிக் கொண்டவர், வாயால் ஒன்றும்