பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21

一赛l一

டேக்கையினை உரைத்தருளினர். தம்பிரான் தோர். இனி எம்பெருமானத்தவித்ர்து இவ்விடர்க் கடலி. கணின்று ஏற்றுவார் எவரும் இலர் ' என்று எண்ணித் திருவாரூர் தியாகேசனை கோக்கி, ' வள்ளலே! என் செயல்களுக்கெல்லாம் காரணம் முன்னைய ஊழ்வினே அன்ருே? அதனே முடித்து வைக்கின்றவனும் நீயே அல்லனே? ஆகவே, பரவையின் பிணக்கத்தினே தோன் தீர்க்கவேண்டும் ' என்று விண்ணப்பித்துக் கொள்ள,

நாயன் நீரேநான் உமக்கு இங்கு அடியே னுகில், நீர்எனக்குத் தாயின் நல்ல தோழருமாம் தம்பி ரானு ரேஆகில் ஆய அறிவும் இழந்தழிவேன்

அயர்வு நோக்கி அவ்வளவும் போயில் இரவே பரவைஉறு புலவி

தீர்த்துத் தாரும் ” என, அன்பு வேண்டும் தம்பெருமான்

அடியார் வேண்டிற் றுறவேண்டி முன்பு நின்று விண்ணப்பம்

செய்த நம்பி முகம்நோக்கித் துன்பம் ஒழிநீ யம் உனக்கோர்

தூதன் ஆகி இப்பொழுதே பொன்செய் மணிப்பூண் பரவையால்

போகின் 'ருேம்என்று அருள் செய்தார்.