பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
23

–23– மூன்றனர். உடனே அர்ச்சகர் வடிவில் வந்த ஆரூர் தியாகேசராம் தூதர், " மின்னல் போன்ற இடை, யுடைய மாதே. கம்பி ஆரூரன், இங்குவர ே இசைய வேண்டும்' என்றனர். அம்மையார் அம் மாற்றத் திற்கு விடை பகரும் கிலையில்,

பங்குளித் திருது ஞக்குப்

பண்டுபோல் வருவாராகி

இங்கெனப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே

சங்கிலித் தொடிக்குண் டாருக்கு

இங்கு ஒரு சார்வுண்டிே நீர்

கங்குலில் வந்து சொன்ன

காரியம் அழகி ' தென்ருர்.

இந்தவாறு பரவையார் கூறக் கேட்ட தியாகேசர் கங்கையே, ' கம்பி செய்த குற்றங்களை மனத்தில் கொள்ள ற்க. கோபம் தணிக. உனது புலவி நீக்க அன்ருே யாம் உன்னே வேண்டுகின்ருேம். அப்படி இருக்க நீ மறுத்தல் அடாது ' என்றனர். பரவையார் தாம் கொண்ட கோட்பாட்டைவிட்டுக் கொடுத்திலர். மாதர்கள் எதை இழக்கினும் தம் வாழ்வைப் பங்கிட்டு வாழ ஒருக்காலும் உளம் கொள்ளார் ஆதலின், அந்த முறைமைக்கேற்ப ஐயா! நம் கம்பியாரூரர் சார்பில் நீர் இங்கு வந்து பேசுதல் உம் பெருமைக்கு ஏற்ற