பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24

—24–

தன்று. ஒற்றியூரில் உரிமைகொண்ட வீர ரிங்கு வர யான் இசையேன். நீரும் வந்த வழியே செல்லலாம்' என்று கூறிவிட்ட்னர்.

தியாகேசராகிய துரதர் தாம் யார் என்பதை அப்போது காட்டிக் கொள்ளாமல், பேசாமல் எழுந்து தம் தோழரைக் கண்டு கடந்த வண்ணம் கவின்ருர். அவ்வாறு கூறக்கேட்ட தம்பிரான் தோழர், ஆ1 நீர் சென்று கூறியும் கூடவா என்னே வரச் சம்மதித்திலள்? இனி என் உயிர் என் உடலில் இருந்து என்ன பயன்? இறைவ, நீர் அவள்பால் என்னை இணைத்திலீர் எனில், யான் உயிர் விடுவேன்.' என்றனர். தியா கேசர் தம் தோழரது துணிவு கண்டு மீண்டும் பரவைபால் தூது போயினர்.

இதற்கிடையில் பரவையார்க்கு, ' துTதாக வந்தவர் ஆலய அர்ச்சகர் அல்லர். ஆரூர் தியாகரே அர்ச்சகர் வடிவில் வந்துற்றனர், அங்தோ அறியாமல் அடாத வார்த்தைதளேக் கூறி விட்டோமே ' என்று பலவாறு எண்ணித்'துயில் கொள்ளது துன்புறுவாராயினர். நியாகேசர் பரவையார் மாளிகைக்கு மீண்டும் வந்தனர். பரவையார் ஓடோடியும் சென்று ஒண் மலர்ப்பாதம் பணிக்து வரவேற்றனர். இறைவரும் கங்கையை நோக்கி, கங்கை பரவாய் நாம் சுந்தரன் பொருட்டு உன்பால் மீண்டும் வந்தனம். நீ அவனே இனி மருமல்