பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25

சற்று முன்போல ஒரு மனப்பட்டுவாழ வேண்டும்." என்றனர். அது போது அம்மையார்,

துளிவளர் கண்ணிர் வாரத்

தொழுது விண்ணப்பம் செய்வார் " ஒளிவளர் செய்ய பாதம் வருந்த

ஓர் இர்வு மாருது அளிவரும் அன்பர்க் காக

அங்கொடிங் குழல்வி ராகி எளிவருவிரு மானுல்

என்செய்கேன் இசையா தென்றர்.

இந்த உறுதிமொழி பெற்ற தியாகராம் தூதுவர் சுந்த ார்டால் வந்து, பரவையார் இணக்க மொழியினை எடுத்து இயம்பினர். இந்த மொழிகளேக் கேட்ட நம்பியாரூரர் இன்பக்கடலில் மூழ்கியவராய், இறைவர் திருத்தாள்களே வணங்கிப் பின்பு பரவையார் மாளிகை புக்கனர். பரவையாரும் கல்ல முறையில் வரவேற் றனர். அதன்பின் இருவரும் கலந்த அன்பினராய் இல்லறத்தினை இனிது கடத்தி வந்தனர். பிரிந்தவர் கூடினல் பேசவும் வேண்டுமோ ?