பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31

–31–

அடைக்க நகைத்திட்டான். என்ருலும், ககைத்த அளவில் விற்காமல் தன்னே வினய விளுக்களுக்கு விடைகூ ற வேண்டுமென்ற கருத்தினனாய்,'இராவணு' rன்னே யாவன் என்ரு வினவுகின்ருய்?, யான் சீதை ாாயகனை இராமன் விட்ட தூதன். அவன் கூறி அனுப்பிய மொழியினே உனக்குக் கூறவே ஈண்டு வந்தனன். அவனேச் சாதாரணமானவன் என்று கருதி விடாதே, 'அவன் பூத நாயகன் : புவிக்கு நாயகன் : தெய்வ நாயகன் ; நீ கூறும் வேத நாயகன், விதிக்கும் நாயகன் :' என்றனன். இப்படி அங்கதன் அடுக்கி அறைந்திட்ட மொழிகளைக் கூறக்கேட்ட.இராவணன் கைத்து,' " குரங்குகளைக் கூட்டிக்கொண்டு சேது கட்டி உன்னே இங்கு அனுப்பிய நரனேயா, நீ உலக ாதன் என்று கூறினே ? கன்று கன்று உன் வார்த் தைகள்,'

' எனது திருமுன் மும்மூர்த்திகளும் வர அஞ்சுவர் அவ்வாறு இருக்க, நீ ஒரு மனிதன் பொருட்டு அஞ்சாது என் முன் வந்துற்றனே. ஆக நீ யாவன் ? உன் வர லாற்றைக் கூறுக..' என்று அதட்டிக் கேட்டனன். அங்கதன் ஒரு குறும்புக்காரன். இராவணன் கொட்டம் அடங்க எப்படித் தன்னைப் பற்றிக் கூறினல் நன்கு அமையும் என்று சிந்தித்து நேரே தான். வாலியின் மகன் அங்கதன் என்று கூருமல், ' இராவணன் என் பவனேத் தன் வாலில் கட்டி மலேகள் பல தாவிச்