பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

பேrத்தி வாழும் வாழ்வினை அகன்று. இங்கு வந்து சேர்ந்து விட்டன: சிதையைப்பெற்றேன். உன்னே யும் மகனப் பெற்றேன். இதனினும் எற்கு என்ன ரிேய வாழ்வு உளது? அந்த கரர்களாகிய இராம இலக் குமண பர் இன்ருே நாளேயோ அழிந்து போவர். இதில் ஐயம் இல்லை. உறுதியே யாகும். வாலியின் அரசை உனக்கே தங்தனன். பல்லூழிக்காலம் அரசு செய்வா யாக, யானே உனக்கு மகுடாபிஷேகம் செய்ய நீ சிங்கா தனத்தின்மீது அமர்ந்து தேவரும் மற்று யாவரும் போற்ற அரசு செய்க ' என்று கட்பு முறையும், உறவு முறையும் அன்புடைமையும் உள்ளவன் போல இரா

வணன் இவ் வார்த்தைகளே அறைந்திட்டான்.

இவ்வாறு உறவும் நட்பும்கொண்ட உளத்தோடு இராவணன் உரைப்பக் கேட்ட அங்கதன், கையோடு கைதட்டித் தோளும், மார்பும், குலுங்கச் சிரித்து, 'இராவணு இராம.இலக்குவர்கட்கா அழிவு ஏற்படப் போகிறது ? இலங்கையில் இருப்பவர்கட்கு அழிவு ஏற்படப்போகிறதே என்ற காரணத்தால் அல்லவா உன் தம்பியாகிய விபீடணன் எங்கள் தலைவனும் இராமனைச் சரண் புகுந்தனன். உன் பேச்சு வன்மை யால் என்னேயும் உன் வசப்படுத்தப் பார்க்கின்றன போலும் ! தூதுவராக வந்தவர். துரதர் கடமையினை ஆற்ருது அரசை ஏற்பது அறன் ஆகுமா? அதுவும்

நீ கொடுக்க யானு அரசு பெறுவேன் ? நீ கொடுக்க

து.ா.3