பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35

سم-35س۔

இராமன் திருவடிகளில் வணங்கின்ை, வணங்கக்

கண்ட இராமன் சென்றுவந்த செய்தியினைக் கூறு

மாறு பணித்தான். அங்கதனும் சென்ற செய்தி

1&னப் பாரித்து உரைக்காமல் சுருக்கமாகக் கூறத்

தொடங்கியவன்,

உற்ற போதுஅவன் உள்ளக் கருத்தெலாம் கொற்ற வீரன் உணர்த்தென்று கூறலும், " முற்ற ஓதியென்மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி ஆசை.அருன் ' என்ருன்

இவ்வாறு அங்கதன் கூறக்கேட்ட இராமன், வேறு

அழியின்றி இராவணுதியரோடு போரிட ஆயத்த

presör.