பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37

—37

ஆகப் பண்ணவன் தனக்கு நிகரான வன்மை மிக்க trவாகு தேவரைத் சூரபதுமனிடம் தாது போக்கத் திர்மானித்தனன். இந்தக் கருத்துக்குத் திருமால் ஆசிரமன் முதலியோர் ஒவ்வினர். -

பின்னர் வீரவாகுவிடம் ' வீரவாகு மாகேந்திரம் சென்று சூரபதுமனக் கண்டு. இந்திரன் மகனை ாயக்கிரனேயும், மற்றும் உள்ளவர்களையும் சிறை வீடு செய்யுமாறு செப்புக. இதனைச் செய்ய அவன் புறுத்தால் காளேயே போருக்கு ஆயத்தமாக இருக்கும் டிடி கூறிவிட்டு வருக ' என்று குமரன் கூறி அனுப்பினன்.

வீரவாகுதேவரும் குமரக் கடவுளை வணங்கி வீர மாகேந்திரம் செல்லப் புறப்பட்டார். புறப் பட்டவர் கந்தமாதனப் பருவதம் வந்துற்ருர். அங் கிருந்து இடையே கிடந்த கடலினத் தாவி மகேந்திர புரியினே அடைந்தனர். அடைந்தவர் சூரபதுமனது கர்வளம் காட்டுவளம் கண்டு, இந்திரன் மகன் சயர் இன் சிறைப்பட்டுக் கிடந்த இடத்தை அணுகி, அவரினத் தேற்றி, ' விரைவில் முருகப்பெருமான் கி.ண்னேயும் தேவர்களையும் சிறைவீடுசெய்வார்' என்று கறுதி கூறிச் சூரபதுமன் அவையினே அணுகினர்.

சூரபதுமன் சிங்காதனத்தில் சிறக்க வீற்றிருக் கனன். தேவமாதர் ஆலவட்டம் வீசிக்கொண்டிருக்