பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40

—40–

மேலே ஆயிரத்து எட்டுஎனும்

அண்டிமும் வென்றே ஏலுகின்றதோர் தனிஇறை

ஆகிய எனக்குக் கோலவால் எயிற்று இன்னமும்

தோன்றி லாக்குதலைக் பால னேகொலாம் இணையன

புந்திகள் பகர்வான்

'அதாவது ஆயிரத்தெட்டு அண்டங்கட்கு அதிபதி யாகிய எனக்கா பல் முக்ளக்காத பாலன் புத்தி சொல் பவன்?வெகுகன்று. வெகுகன்று, தேவர்கள் அசுரர் களுக்குக் கொடுமை செய்தனர். அதனுல் சிற்றங் கொண்ட யான் அவர்கள் செல்வத்தைக் கெடுத்து அவர்களை எனக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். சிறையிலும் அடைத்தேன். ஆகவே, நீ எத்துணே அள வுக்குக் கூறினாலும் அவர்களை விடுதலே செய்யேன். உனக்குப் பலவாறு மொழிந்து யாது பயன் நீ சிறு பாலன் பேச்சைக் கேட்டு இங்கு வந்தன. நீ தாதுவ கை வந்துள்ளாய்.ஆதலால் இவ்விடம் விட்டுப் பிழைத் துப்போக உனக்கு உயிர் பிச்சை கங்தேன். செல்க' என்றனன்.

வீரவாகு சூரபதுமனுடைய வார்த்தைகளைக் கேட்டுச் சினம் பொங்கி, ' கீழ்மகனே! எங்கள்