பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41

—41–

குமாரக் கடவுளேயா நீ பாலன் என்று எண் ணிய்ை

ஈச னே அவன் ஆட்லால்

மதலை ஆயினன்காண்

ஆசுஇ லாஅவன் அறுமுகத்து

உண்மையால் அறிதி

பேசில் ஆங்கவன் பரனுெடு

பேதகன் அல்லன்

தேசுஉ லாஅகல் மணிஇடைக்

கதிர்வரு திறம்போல்.

அதாவது, குமரன் ாவன் தெரியுமோ? அவனே சிவபெருமானவன். திருவிளையாடற் காரணமாகக் ஆக்கை வடிவு கொண்டனன். அவனுக்கும் பரம அறுக்கும் பேதம் இல்லை. மணியினின்றும் ஒளி எப்படி வெறுபடாது வெளிவருமோ அதுபோல இவ் விருவரும் பேகமற்றவர். ஏகநாயகராம் முதல்வனை நீ பாலன் என்று இகழ்ந்தாய். யான் உன்மொழி கேட்டுப் பொறுத்தனன். உன் நாவை இந்தக் கணம் துண்டித் கிருப்பேன். ஆனால், அவ்வாறு செய்யுமாறு அறுமுகன் ஆண்ணயைப் பெற்றிலேன். உன்பால் தூதுதான் போக விடுத்தனரே அன்றி, நீ சுடுசொல் கூறினல், உன் சrவிக்னத் துணிக்குமாறு கூறிலர். இன்னமும் உனக்