பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
43

—43–

இலக்னச் சிறைசெய்க." என்ற கடடளையினைப் பிறப்பித்தனன்.

கட்டளையினைப் பெற்ற அரக்கர்கள் உடனே சரிபோல் விழித்து, கெருப்பைப் புகைசூழ்வதுபோல, அாளுல் கொடுக்கப்பட்ட ஆதனத்தில் அழகுடன் வீம் விருந்த அண்ணலாம் வீரவாகு தேவரைச் சூழ்ந்து பற்றத் தொடங்கினர். தன்னைப் பற்ற வத்த அசுரர் கன்த் தம் கையால் பிடித்துச் சூரபதுமன் வீற்றிருந்த அவையிலேயே தரையில் மோதினர். அவர்களுள் சில்லோரின் மார்புகள் ஒடிந்தன. அவற்றினின்று இரத்தம் பீறிட்டது. உயிரும் போயது. இந்த கிலேயில் arவாகு தேவர் சூரபதுமனே நோக்கி, ' அசுரர் கலேவ இனி நீ பிழைத்தல் அரிது. எம்குமாரப் பெரு மானது கூரிய வேல் உன் மார்பைக் குத்திப் பிளந்தே இரும், இது திண்ணம். பொய் ஆகாது. அதற்குமுன் உன் ஐம்புலன்களும் ஆரத் துய்க்க வேண்டிய வற்றை ஆசை தீரத் துய்த்துவிடு. நான் விடைபெற் றுக் கொள்கின்றேன்.” என்று கூறி எழுந்தனர். இவர்க்கு இறைவல்ை கொடுக்கப்பட்ட தவிசும் மறைந்தது.

சூரபதுமன் சிற்றத்தின்மேல் சீற்றம் கொண்டவ குய் வீரவாகுகேவரைச் சிறையிடச் சதுமுகன் என் பாகன எவினன். அவன் வீரவாகு தேவரை நெருங்கிப் பிடித்தபோது அவனையும் கொன்ருர். மற்றும் பலரை