பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
47

سام 47سسه

புது,செய்யும். அருட்குணம் அமையப் பெருமல் செய் A, அக்கோ இச் குதில்ை உடை, செல்வம். உணவு |கழ் கல்வி ஆகிய இந்த ஐந்தும் அமைய மாட்டா. இவை அமைந்தில எனில், மனிதன் மனிதனுக வாழ முடியுமோ? இத்தகைய தீமைகள் இச் சூதாட்டத்தி முல் ரம்படும் என்பதைத் தொகுத்துப் புகழேந்தியார்.

" .ருவழிக்கும் உண்மை நலனழிக்கும் வண்மைத்

நிருவழிக்கும் மானம் சிதைக்கும்-ஒருவர் ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது பொருவரோ தக்கோர் புரிந்து

அன்று கூறியுள்ளார்.'

இங்குக் கூறப்பட்ட இன்னல்களுக்கு ஆளானவர் கள் பஞ்ச பாண்டவர்கள். அவர்கள் துரியனேடு ஆக்ாடி. நாடு நகரங்களைத் தோற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து அதன்பின் ஓர் ஆண்டு அவர் கண்ணுக்கும் புலனாகாமல் மறைந்து வாழ்ந் இப்படி வாழ்ந்த பிறகுதான் அவர்கள் குதி ، أمهر முல் இழக்க காட்டைத் திருப்பிக் கொடுப்பதாகத் துரியன் வாக்களித் திருந்தான். அந்த வாக்கின்படி 義龍 க்கொண்ட பஞ்சபாண்டவர் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் தம் காட்டை மீண்டும் பெறு அதற்கு வழிதேடலாயினர். இதன் பொருட்டுப் பஞ்ச பன் .வர் கிருட்டினைேடு ஆலோசிக்கத் தொடங்கி