பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50

~#0

ஆதியோர் மனம் வேகும் வண்ணம் காம் வந்த காரணத் ாைக் சுழறத் தொடங்கினுர்.

" துரியோதனுதியர்களே, பஞ்சபாண் டவர் உம் முடன்சூதாடி நாடு நகரங்களைத் தோற்றனர். பின்னர் உ.ம் கட்டளைப்படி பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து, அதன் பின் ஒர் ஆண்டு எவரும் அறியா வண்ணம் மறைந்து இருந்து இப்போது வெளிப்பட்டு வந்துள்ளார். இவ்வாறு வாழ்ந்த பின்னர் காட் டிற்கு வந்தால் வென்ற காடுகளே மீண்டும் அவர்கட்கு அளித்திடுவதாக வாக்களித்த வண்ணம் அவர்கட்குரிய நாட்டினை நீங்கள் அளிப்பீரோ? அளியீரோ? உமது கருத்தினை அறிவியுங்கள். போர் தொடுத்து காட் டைப் பெறுதல் அவ்வளவு பொருத்தமாகப் புலப்பட வில் அல. நீர் முன்னர் ஆடிய குதினை மீண்டும் ஆடி அவர்கள் பெறுதற்கு ஒரு வாய்ப்பினைத் தருக. இல்லை யேல் சண்டை செய்து அப்பாண்டவர்கள் தாம் இழந்த தம் நாட்டைப் பெற்றுக் கொள் ளட்டும் என்று கூறி லும் கூறுக..” என்று கூறி மேலும், ' ஆனால், போர் ஏற்படின் நீங்கள் வெற்றி காணுதல் அரிது. பாண்ட வர் வெற்றி பெறுதல் திண்னம். வீரமிக்க வீமனும் அர்ச்சுனனும் போரில் ஈடுபட்டால் நீங்கள் அழிதல் திண்ணம். இது உண்மை. முனிவகிைய என் உரை பழுதாகாது என்ற கருத்தில்,

அன்றியே அவருடன் ம8லகுவம் என

அழிவினைக் கருதாமல்