பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53

* பெரியீர், என்போன்ற வில்லாளி ஈண்டுவீற்றிருக் கப் பொதுவாக இவ்வாறு இழித்துப் பேசலாமோ ?” என்று சினத்துடன் வினவலானன். வீடுமருக்குக் கன்னன் கழறிய மொழிகளைக் கேட்டதும் கோபம் வந்தது. அக் கோபத்தைக் கோப மொழியுடன் பேசி வெளிக்காட்டாமல் சாந்தமான மொழிகளில் கன்னனுக்கு கல்ல புத்திமதிகளைக் கற்பித்து அவன் தலே குனியும் வகையில் அவனேப் பார்த்து, ' கன்ன, .ே சிறந்த ஆண்மையும் வில் வன்மையும் உடையவன் என்பது மிக நன்கு வெளியாகியது. துருபதனுடைய மகள் திரெளபதையை மணம் முடித்த நாளில், ே தானே அந்த அர்ச்சுனனுடன் எதிர்த்துப் போரிட்டு வென்றவன் கந்தருவருள் ஒருவருகிய இந்திரசேனன் துரியனேக் கட்டித் தாக்கிச் சென்றபோது அந்தக் கந்தருவளுேடு போரிட்டுத் துரியனே மீட்டவன் ே தானே அவ்வாறு இருக்க வீரம் பேசுவதில் யாது பயன்? யோ, கண்ணன் தேரிக்னச் செலுத்தப் போர்க் களத்தில் பொலிவுடன் தோன்றும் அர்ச்சுனன்முன் எதிர் நின்று போர் செய்ய வல்லவன் ' என்று பழிப் பும் இழிப்பும் கலந்து பகர்ந்திட்டார்.

இந்தவாறு வீடுயர் புகலக் கேட்ட துரியன் மேலும் சினம்கொண்டு, தூது உரைக்க வந்த உலூகமாமுனியைப் பார்த்து, 'ஐயா, நீர் மீண்டு செல்க.. காட்டையான் கொடேன். நாடு எம்முடையது'