பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55

7. ச ஞ் ச ய ன்

பஞ்சபாண்டவர்களால் அனுப்பப்பட்ட உலூக மாமுனிவர் துரியன்பால் துரது சென்று மீண்ட செயல் முன்னர்க் கூறப்பட்ட தன்ருே? அதன்பின் கெளரவர் தாம் சும்மா இருத்தல் அடாது என்று சிங் தித்துத் தாமும் ஒரு தாதுவரைப் பாண்டவர்பால் அனுப்பித் தம் கருத்தை உணர்த்த எண் ணினர், அதன் பொருட்டுப் பாண்டவர் எப்படி முனிவர் ஒரு வரை அனுப்பினரோ அதுபோலவே, துரியோதனதி யரும் ஒரு முனிவரையே தருமர் ஆகியோர்க்கும் தம் உள்ளக்கருத்தை ஒருங்கே உரைக்க ஒரு முனிவரைத் துரது போக்க உளம் கொண்டனர். அதன்படி சஞ்சயமாமுனிவரைத் தாது அனுப்புவதாகத் தீர் மானித்தனர். சஞ்சய முனிவரை வருமாறு ஆகளப் போக்க, அவரும் அத்தினைபுரம் வந்து சேர்ந்தார்.

திருதராட்டிரன் பஞ்சபாண்டவரின் பெரிய தந்தையே யாலுைம் பட்சபாத முடையவனாகவே இருந்தனன். பாண்டவர்கள் தன் இளவலான பாண்டுவின் புதல்வர்கள் ஆவர். முறைப்படி தனக்கும் புத்திரர்கள் தேமே என்பதை எண்ணுமல் தன் உரிமை