பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64

—64–

துரியோதனதியரையும் போரில் வென்று இவ்வுலகை ஆளுவதைவிட முன்போலக் காட்டில் இரவும் பகலும், கந்த மூலங்களே உண்டு வாழ்வதே நல்லது. இனிதும் ஆகும் ' என்று தருமர் கூறினர்.

கண்ணன், "கருமா! : போருக்குப் பயந்து மீண்டும்காடு நோக்கிச் சென்ருல் உன்னையும் உன்னேச் சார்ந்தவர்களையும் பூலோகத்தினர் இறித்துப் பேச மாட்டார்களோ ? நீங்கள் முன்னர் அரச சபையில் மொழிந்த சபதங்களை எப்.டி. நிறைவேற்றுவீர்? என்று தூண்டினன். இப்படிப் பரந்தாமன் பகர்ந்த தைக் கேட்ட பொறுமைக் குணத்தவராம் முரசக் கொடியோர் ' கிருட்டின ச. துவதும் முறையே ஆகும். ஆகையால், நீ கெளரவர்டால் தாது சென்று எமக்குக் கொடுத்து விடுவதாகக் கூறிய காட்டைக் கேள். காடுதர மறுத்தால் ஐந்து சிற்றார்களேயாகிலும் கொடுக்குமாறு கேள். அவற்றையும் கொடுக்க மறுத் தால் நாங்கள் தனித்தனி வாழ ஐந்து வீடுகளேயாகிலும் தருமாறு வேண்டு. இவற்றையும் அவன் தர எண்ணம் கொள்ளவில்லை யென்ருல், போர் வேண்டு ' என்று கூறிவிட்டனர். இவ்வாறு அறக்இன் வடிவமான தருமர் கூறக்கேட்ட வீமனுக்கு ஆத்திரம் மிகவும் பொங்கி எழுந்தது. ' கண்ணு, என் அண்ணு இப்படிக் கெஞ்சிக் கேட்குமாறு கூறுகின்ருரே. இன்னமும் பகைவனே ஒழிக்காமல் இருக்க எண்ணுகிருர், அரச