பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
67

—67—-

அறியாதவன் பிறர் போய் அறிவித்தாலும் உணர மாட்டான்.” என்று கூறினன். இறுதியாகச் சகா தேவனை கோக்கி ' உன் கருத்து யாது' என்று கேட்க அவன் பேரறிஞன் ஆதலின். " சிந்தித்தப்டி நீயும் சென்ருல்என் ஒழிந்தால்என் செறிந்த நூறு மைந்தர்க்குள் முதல்வன்நிலம் வழங்காமல்

இருந்தால்என் வழங்கி ஒல்என் கொந்துற்ற குழல்இவள் முடித்தால்என் விரித்தால்என் குறித்த செய்கை அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்

தெரியுமதே ஆதி மூர்த்தி '

என்று கூறி, ' கண்ணு, உன் திருவுள்ளத்துக் கருத்து எதுவோ, அதுவே எனக்குக் கருத்தாகும்.' என்று கூறிவிட்டனன். இந்த வேளையில் திரெளபதி இடை யில் எழுந்து " மாயோனே கோக்கி, ' பரந்தாமr, சமா தானம், சமாதானம் என்று கூறிக்கொண்டிருக்தால் எனக்குக் குற்றம் வருமாறு செய்த துட்டர்களைத் தண் டிப்பது எப்படி கான் விரித்த கூர்தலே முடிப்பது எப் போது ' என்று அழுது கூறினள்.

இவ்வண்ணம் பாஞ்சாலி பகாக்கேட்ட பாக்தா மன், " மாதே, மனம் மாழ்கேல். பாண்டவர்கள் பொருட்டுக் கெளரவர்பால் தூது சென்று மீண்டதன்

பின் உன் கூந்தலே கானே முடிக்கின்றேன் ' என்று.