பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
70

—70—

முகில் வண்ணன் துரியன் சபையினே அணுகிய போது, துரியனத் தவிர்த்து மற்றவர்கள் வந்து வணங்கி வரவேற்றனர், தனக்கென அமைந்த தவிசில் கண்ணன் அமர்ந்தனன். உடனே அரவக் கொடி யோன்,அமலாதிபிர்ான நோக்கி,"எம்மூர் புகுந்தும் நேரே எம் மாளிகை புகா து.விதுரர் இல்லம் சென்றது முறையோ ' என்று உசாவின்ை. மாயையில் வல்ல மாயோன் ஆதலின், உடனே கண்ணன் " மன்ன ! எனக்கு என் விடு என்றும் பிறர் விடு என்றும் வேறு பாடு கிடையாது. என்ருலும், விதுரர்காம் அன்புடன் தம் இல்லம் வருமாறு வேண்டினர். பிறர் எவரும் அழைத்திலர். ஆகவே, அவர் மாளிகைக்குச் சென்ற னன். மேலும், நான் உன் மாளிகையில் வந்து தங்கா மைக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது உனது பங்காளிகளால் ஏவப்பட்ட தூதருகிய யான், உன் இல்லத்தில் தங்கி உன் உணவின் உண்டு, உன் கருத். துக்கு காருக நான் பேச சேர்ந்தால் அது ஒழுங் காகாதே. மேலும், அம்ைச்சராக இருந்து அரசை அழித்தாலும். பெரியோர் வார்த்தைகளைத் தட்டி கடந்தாலும். பிறர் செய்த கன்றியை மறந்தாலும் ஒருவர் இல்லத்தில் உண்டு பின் அவரோடு போர் தொடுக்க எண்ணிலுைம் சந்திர சூரியர்கள் உள்ள வரையில் நரகத்தில் ஆழ்வர்.'

அரவம் மல்கிய தொகை யாய்மதி

அமைச்ச ராய்அரசு அழிப்பினும்