பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
71

—71–

குரவர் நல்உரை மறுக்கி னும்பிர்

புரிந்த நன்றியது கொல்லினும் ஒருவர் வாழ்மனையில் உண்டுபின் னும்வர்

உடன் அழன் றுபொர உன்னினும் இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார்

என்று கூறக் கேட்ட துரியன் வேறு ஒன்று. தொடர்ந்து வினவாமல் வந்தகாரணத்தைக் கூறுமாறு: வனவினன். கண்ணனும் " துரிய! உனது துணவர் சூதில்ை அரசை இழந்தனர். பின் நீ ச்ொன்ன சொற்படி, காட்டிடைக் கடக்கவேண்டிய நாட்கள்யும் கழித்து மீண்டும் வந்து சேர்ந்தனர். ஆகவே, அவர்கள் உரிமையினே உன்னேக் கேட்டுப்பெற யான் பாண்ட வர் பொருட்டுத் தூதுவகை வந்தனன். நீ உன் துணை வரை அழைத்து அவர்கட்கு காடுகளைத் தந்து அவர்களோடு பொருந்த வாழ்க. இவ்வாறு செய்தால் உன்னே வாய்மை யுடையவன் என்று அரசர் புகழ்வர். இவ்வாறு செய்திலே எனில் உனக்கு அறமும் ஆண்மை யும் புகழும் ஏற்படா ” என்று இயும்பினன். இங்ங்ணம் புகலக் கேட்ட இராச ராசன் சீற்றம்கொண்டு, " அவர்கள் இன்னும் காட்டில் திரிவதே முறை : வெறுத்தாலும் சரி. இங்குள்ள மன்னர் திகைப் புற்ரு லும் சரி. பலப்பல எண்ணிலுைம் சரி. பின்னல் என்னைப்பற்றி எள்ளி நகையாடினலும் சரி. நான்