பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
76

—76

தவசில் சார்ந்ததும் அது முறிந்தது. உடனே கண்ணன் பேருருவம் கொண்டு கின்ருன். தன் காலாலும் கையாலும் மல்லர்களே மிதித்துச் சாடினன். கண் ணனின் தோற்றமும் சிற்றமும் கண்டவர்.

மாதவனே முனியேல் எமை

ஆளுமை வானவனே முனியேல்

யாதவனே முனியேல் இதயத்தில்

இருப்பவனே முனியேல்

ஆதவனே முனியேல் மதிவெம்கனல்

ஆனவனே முனியேல்

நீதவனே முனியேல் முனியேல்என

நின்று பணிந்தனரே

அதன்பின் கண்ணன் தன் சீற்றம் தணிந்து இயற்கை உருக்கொண்டனன். துரியனே நோக்கி ' துரியா உன், மதி கேட்டினல் என்னையா.கொல்ல முயன்றனே ? உன்னையும் உன்னேச் சார்ந்தவரையும் கொன்று போடுகிறேன். விரைவில் காண்டி ' என்று கூறி இக் திரனே அழைத்துக் கன்னனிடம் சென்று, அவனுடன் தோன்றிய கவசகுண்டலங்களை வேண்டிப் பெருமாறு பணித்துப் பாண்டவர் உறையும் கரை அடைந்தான். அங்ங்ணம் அடைந்தவன் தருமரிடம், தான். தாது சென்று கூறியதையும், அவன் மறுத்துப் போரிட ஆயத்தமாய் இருப்பதையும், விதுரன் வில்லை முறித்த