பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
79

一部9一

அவனுக்கே அவளே மணம் முடித்து வைப்பது என்ற முடிவுக்கு வர்தனன். அதற்கு ஆவன செய்து சுயம்வர காளைக் குறிப்பிட்டு அவரவர்கட்கு மண ஒலயினேயும் விடுத்தனன். -

வீமராசல்ை விடுக்கப்பட்ட தாதுவர் கிடத தேசத்து மன்னளும் சாமகா சாசனிடம் தமயந்தியின் சுயம் வரங் குறித்த மண ஒAலயுடன் வந்து சேர்ந்தனர். தமயந்தியின் சுயம்வர ஒலயின் பேட்டினர். அதனே யேற்ற நளன் உள்ளம் உவர்து வாசித்து ...னே விதர்ப்ப தேசம் புறப்பட ஆயத்தமாழன். கன்கு அலங்கரிக்கப்பட்ட தேரின்மீது இவttது விதர்ப் பத் தேசம் நோக்கிப் புறப்பட்டான்.

களன் தமயந்தியின் சுயம் வரத்திற்குப் புறப் பட்டதுபோலவே, வானவர்கள் கால்வரும் புறப்பட்ட னர். இடை வழியில் அத் தேவர்கள் சாக்னக் கண்ட னர். களனது அழகினை உற்று சோக்கிய இர்திரன் " நான் உடம்பெல்லாம் ஆயிரம் கண்களைப் பெற்றதன் பயனே இன்றுதான் பெற்றேன். இக்க ஆயிரங்கண் களாலும் களனது அழகைக் கண்டு இன்புற்றேன். ' என்றனன்.

வருணனும் களனது அழகை வியந்து கூறத் தொடங்கின்ை. 'ஆ இவ்வளவு எழில் கலம் படைத்த இக் களனைத் தவிர்த்து அம் மடந்தையாம் தமயந்தி