பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
85

—85–

வெல்லும் பலம் பொருந்தியவன்.தவர்கள் தம் இன யடி போற்றும் கலயிகனப் பெற்றவன். சிந்தாமணி காமதேனு கற்பக விருட்சம் ஆகியவற்மைத் தனக்கே உரிய தனி உரிமைபெற்றவன். உப்ேத்திரர் பொருட் டுக் கடலைக் கடைந்து திருமகளைப் பெற்று.அவளே அவ் வுபேர்திரர்க்கு ஈந்த பெருமை கிறைந்தவன்.

உலகில் நூறு யாகங்களைச் செய்து இந்த இன்ப விலையினத் ப்ெற்றவன். மேலும்.

மண்ணினில் சிறந்துவாழும்

மன்பதைத் தொகுதி தன்னில் எண்ணிடில் சிறந்தார் அன்ருே

இயக்கர் ? அவ்வியக்கர் தம்மில் விண்ணவர் சிறந்தார் அன்ருே? விண்ணவர் தமையும் ஆளும் அண்ணல்தின் ஏவல் கேட்பின்

அதனினும் சிறந்தது உண்டோ

ஆகவே, அவனுக்கே மணமாகல குட்ட வேண்டுள் என்று வேண்டி நின்றனள்.

தமயந்தி இந்திரன் துரதி இயம்பியவற்றைக் கேட்டு, அந்தோ அவ்வித்திரன் என் உள்ளிக் குறிப் யினை உணர்ந்திலனே ? உணராக காரணத்தால் அன்ருே உன்ன என்பால் அது விடுத்தனன்! என் உள்ளத்து நீங்காது உறைபவன் அச்ாளனே ஆவன்.