பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
90

4.

1.

2.

சுந்தரர் அனிந்திதை, கமலினியாரை எப்போது

மணக்க நேர்ந்தது? தியாகர் எதல்ை பரவையாரிடம் தாது

போயினர்?

4. அங்கதன் அங்கதன் யாவன் ? அவன் யாரால் யாரிடம்

என் தூதுவகை அனுப்பப்பட்டான்? இராவணன் அங்கதனிடம் எம்முறையில் அன்

புடனும் உறவுமுறையுடனும் பேசினன்? இராவணனுக்கும் அங்கதனுக்கும் நடந்த சம்

பாஷணை யாது ?

5. வீரவாகு வீரவாகு என்பவர் யார் ? அவர் யாரிடம் ஏன்

தூது போயினர்? சூரபதுமன் என்போன் யாவன்? அவனது வாழ்

வின் சிறப்புக்கள் யாவை ? வீரவாகுதேவர் சூரபதுமனுக்கு உணர்த்தியவை

யாவை ? சூரன் தன் வீரம் தோன்றக் கூறியவை யாவை?

6. உலூகன் குது என்பதைப் தலைப்பாகக்கொண்டு ஒரு

கட்டுரை வரைக ? உலூகமாமுனிவர் யார்பொருட்டு எங்கு ஏன்

தூதுவராகச் சென்றனர் ?