பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன் & தத்த ஒன | கும் ஆப்பம் அத்தனை பெருமை வாய்ந்தது. அதை .ஒரு தடவை வாங்கி உண்டவன் அவளே மறப்ப ராமாத்தான் அரைத்த அரிசிமாவைக் கொண்ட சட்டியும் கூடையுமாகக் கால ஏழு மணிக்கெல்லாம் சந்தைப் பேட்டை முக்கிற்குப் புறப்பட்டு விடுவாள். காட்டுப்பாளையத்தி லிருந்து அந்த இடம் சுமார் அரை மைல் இருக்கும். அங்குதான் அவள் வியாபாரமெல் லாம். சுமார் பத்து மணி வரையிலும் அந்த வழியிலே வருகிறவர்களில் பலர் அவள் உட்கார்ந்திருக்கிற வேப்ப மரத்தடியில் ஆப்பம், வாங்கிச் சாப்பிடுவதற் காகத் தங்குவனர்கள். சுறுசுறுப்பாக வியாபாரம் சமாத்தாளுக்குப் பகலெல்லாம் வேலை. பத்து மணிக்கு ஆப்பக் கடையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் சமையல் செய்யத் தொடங்குவாள். சமைத் துச் சாப்பிட்டதும் வெற்றிலை போட்டுக்கொண்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்பாள். பிறகு அடுத்த நாள் வியாபாரத்துக்காக மாவரைக்கத் தொடங்கி விடுவாள். வீட்டிலே அவளுக்கு உதவி செய்ய யாரும் கிடையாது. களியானம் ஆகி இரண்டு ஆண்டுகளுக் குள்ளே அவன் விதவையாளுள். குழந்தைகளும் இல்லே அவளைக் கவனிப்பதற்கு வேறு சுற்றத்தாரும் ఫ్టతుడ్నిు. -- இப்படி நாள் முழுதும் வேலை செய்தாலும் அவ ளுக்குச் சலிப்புக் கிடையர்து. அவளுடைய இருண்ட வாழ்வை மறக்கவேலேதான்.ஒரே வழியாக இருந்தது. ஆண்டுக் கணக்காக அவள் இப்படி வாழ்க்கை நடத்தி வந்தாள். தள்ளாத வயது வந்த காலத்திலும்