பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gig # or of or to 3 ° gg கருதாயி. சரோஜா, நானும் உன்னேடு ரெயிலடிக்கு வருகிறேன். ரெயில் வரும் வரையிலாவது இருவ ரும் சேர்ந்திருப்போம். காட்சி மூன்று அதே இரவு. மணி சுமார் ஐந்திருக்கும். கல்யாண வீட்டிலே ஒச் அறை, மஞ்சத்தின் மீது மணமகன் யோசனையோடு .டுத்திருக்கிஒன், அவனுக்கு வயது முப்பது இருக்கும். கதர் உடுத்திருக்கிருன். அவன் திரும்பித் திரும்பிப் புரளுவதிலிருந்து அவனுடைய மனக் கலக்கம் வெளியாகிறது. வெளியே பலவகை யான ஆரவாதம் மெதுவாகக் கேட்கிறது. காகசுர ஒலியும் ---------- இரத்தில் முழங்குகிறது. இன்றயின் கத வைத் திறந்துகொண்டு மணமகனின் தாய் உள்ளே: துழைகிருள். ஐம்பதைத் தாண்டிய விதவை அவள், வெள்ளே உடை கிராமத்து முறையில் கட்டியிருக் கிஒள். அவன் முகத்தில் கவலே படர்ந்திருக்கிறது. மஞ்சத்தின் அருகே சென்று மகனேப் பார்த்துப் பேசுகிருன்: ត្ឌអនុ៎ះ ೯೪೫೯೯, இன்னும் படுத்துக்கொண்டிருக் கிருயே? புறப்படுவதற்கு எல்லாம் தயாராகி விட்டது. நேரமே போனல்தான் முகூர்த்த வேளைக்குச் சரியாக அங்கே இருக்க முடியும். சாமசாமி. நான்தான் தயாராக இருக்கிறேனே!-இன் னும் என்ன செய்யவேண்டும்? ... -- ~~ தாயார்: குளிக்க வேண்டாமா? புது வேட்டி கட்ட வேண்டாமா? மாப்பிள்ளை என்ருல் அதற்கு வேண் டிய மாதிரி செய்ய வேண்டுமோ இல்லையோ? ராமசாமி. ஆகா, இந்தக் கோலம் போதும். தாயார் (கவலேயோடு) சும்மா படுத்துக்கொண்டே இருந்தால் எப்படி? வந்த பந்துக்களிடம் ஒரு