பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፫¢ፀ தாசன் சஆத்தோன்கங்கள் வார்த்தைக.டப் பேசவில்லை. உன் தகப்பனுள் இருந்தால் அவரே எல்லாம் கவனித்துக் கொள் வார். இப்பொழுது நீதானே அவை யெல்லாம். கவனிக்க வேண்டும்? . ராமசாமி (கிடுகிடுப்பாக எதற்காக நான் கவனிக்க வேண்டும்? அவர்களை யார் வரச் சொன்னர்கள்? தாயார் (சாந்தமாக) சரி, நீ ஒன்றும் கவனிக்க வேண் டாம். எழுந்து குளித்துவிட்டு வா; தேரமாகிறது. ராமசாமி. எல்லோரும் வந்துவிட்டார்களா? - தாயார்: நேற்று சாயங்காலமே வந்தாய்விட்டது. ஒருத்தர் பாக்கி இல்லை. பாட்டிகூட மூன்று மணி ரெயிலிலேயே வத்துவிட்டாள். . ராமசாமி: பாட்டிக்கு இனி நிம்மதிதான். எனக்குக் கல்யாணம் ஆகாமல் பாட்டிக்குச் சாவுகூட வச வில்லை. தாயார்: முகூர்த்த நாளிலே இப்படி யெல்லாம் பேசாதே. அவளுக்கு நீதான் உயிர். ராமசாமி. நான் சொன்னுல் சாவு வந்துவிடுமா? பாட்டி இப்பொழுது எங்கே சாகப் போகிருள்? என் குழந்தை குட்டிகளைப் பார்க்காமல் அவள் சாக மாட்டாள். தாயார்: சரி ராமு, நீ இப்படியே பேசிக்கொண்டிருந் தால் நேரமாகிறது. ராமசாமி. மருதாயி அக்கா வந்துவிட்டார்களா? அவர் களைக் கூட்டி வரச் சொன்னேனே? தாயார்: மருதாயியா? இப்பொழுதுதான். வீட்டிற்கு ஆள் விட்டேன். அவளை அங்கே காணுேமாம். விடு: பூட்டிக் கிடக்கிறது. -