பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'; து ன் எழத்தே :ேங்கன் அவள் ஆப்பக் கடையை நிறுத்தவில்லை. ஆல்ை teS eee AAAA AAAA SAAAAA AAAA AA AAAA TSTS SS گ م. - سده " يا متكو"ه يي هييم ثم காட்டுப்பாளையத்திலிருந்து சந்தைப்பேட்டைக்கு அரிகி. மாச் சட்டி, அடுப்பு முதலிய சாமான்களே எடுத்துக் கொண்டு போவதுதான் பெரிய பிரச்சினே!. விட்டது. ஒருநாள் காலேயில் சாமாத்தாள் சட்டியிலுள்ள அரிசி மாவைக் கூடையில் வைத்துத் துக்கிக்கொண்டு தடுமாறித் தடுமாறிச் சந்தைப்பேட்டைக்குப் போவ தைச் சொங்கப்பன் தற்செயலாகப் பார்த் து விட்டான். அவள் கொஞ்ச தூரம் சென்று பாதை வனேவிலே மறையும் அரையில் அவன் அவள்ேப் பார்த்துக் கொண்டு மெளனமாக நின்றுகொண்டிருந்தான். அவன் மனத்திலே என்ன சிந்தனே உதயமாவிற்குே தெரியாது. திடீரென்து அவி.ே நோக்கி வேகமாக

  • * o # 冷 தடக்கலாஞன்.

盗感 ੋ a- w 蜘 .ே 醬% "茲 ** 4. స్ట్రో ; go # 蕊 செங்கப்பா, ஆப்பம் இழுக்குதா ?' என்று யாரோ கேட்டார்கள். அது அவன் காதில் விழவில்லே. ஆளுல் ஆப்பம் அவனே இழுக்கவில்லே என்பது மட்டும் திச்சயம். ஏனென்ருல் அவன் அந்த ஆப் பத்தை ஒருநாள் கூடத் தின்றதில்லே. சொங்கப்பன் வேகதக நடந்து சென்று சாகசத் தாளுக்கு முன்னுலே தின்மூன். அவன் தலையிலே

  • W. - -- - w * * , ※。。。 * * - - - வைத்திருந்த கூடையை எடுத்துத் தன் தலைவிலே வைத்துக்கொண்டான். "தான் கொண்டு வசசேன்' என்று சொல்லிவிட்டுச் சந்தைப்பேட்டையை ே

ராமாத்தாளுக்கு ஒரே மலேப்பாகப் போய்விட்டது. அவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லே. பேசாமல் அவனைப் பின் தொடர்ந்து நடந்தாள். எதற்காக