பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿蜥 து ன் ஆத்தே :1ங்கள் சரோஜா : அக்கா, நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. நான்_ஏன் அவசரப்படுகிறேன் என்பதுடஉங்க ஞக்குத் தெரியும். 8ருத#யி : ( கம்மிய குரலில்) சரோஜா, நீ எங்கே போகிருய்? அதையாவதுடசொல்லிவிட்டுப் போ: உனது வீட்டு விலாசத்தை எனக்குக் கொடு. சரோஜ: நேற்றுவரை எனக்கு ஒரு வீடு இருந்தது; ஓர் ஊரும் இருந்தது. இனி ஒன்றுங் கிடையாது. மருதrயி ; நீ எங்கேதான் போகிருய்? - சரோஜா : எங்கே போளுல் என்ன அக்கா? எங்கே. யாவது போகிறேன். ... ----- மருதாயி அடுத்த ஊருக்குத்தானே டிக்கட் வாங்கி யிருக்கிருய்? - சரோஜா. நான் அங்கே இ றங்கப் போவதில்லை. அது திச்சயம். - - - - - . மருதாபி ; பிறகு என்னை ஏமாற்றவா அதை வாங் கிகுய்? - சரோஜ : அக்கா, என்மேல் கொஞ்சம் தயவு காட்டுங் கள். நான் போகிற இடம் யாருக்கும் தெரியவேண் டாம். நான் இங்கு வந்ததுகூட யாருக்கும் தெளிவக் கூடசிது. கருதாயி. சரோஜா. மேலே அவளால் பேச முடியவில்லை. விக்கி விம்மி அழுகிருள். சரோஜாவைக் கட்டிப் பிடித்துக் கொள்கிருள்.: - காட்சி ஐந்து இன்னும் பொழுது புலரவில்லை. மணி சுமார் ஐந்தரை இருக்கும். ராமசாமி குளித்துவிட்டுப் புதிய