பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:t i& சட்டு : ፳ስን உடை அணி r &# *3 * : ...? . . - - سيدي . يمه بر «ام او -- + 零.*。。。 * * -- திருக்கிஜன்_தக் குழிப்பிலித்து ஆவனுஜபூ மனப் போராட்டம் இன்னும் ஒயன் என்று தெரி கிறது. அவன் தாப் கவக்லே அருகே கின்று. கொண்டிருக்கிருள். ராமசாமி : மருதாயி அக்கா எங்கே? அவர்களைக் கூட்டி வரச் சொன்னுல் அதைக் கவனியாமல் சும்மா அவசரப் படுத்துகிறீர்களே? தாயார் : அவளேத்தாள் வீட்டிலே காே ணுமே; மூன்று தடவை ஆள் விட்டுப் பார்த்தாய் விட்டது. நான் இன்னும் எங்கே போய்த் தேடட்டும்? சமசி மருதாயி அக்காள் வராமல் நான் புறப்பட முடியாது? : தாயார்: என்ன ராமு, இப்படிப் பிடிவாதமாக இருக் கிருய்? அவளத்தான் காணுேமே? - ராமசாமி இதென்ன பெரிய பட்டணமா? இந்த ser ff? *ణా : సి :- : ***ళీr. t ஊரிலே அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடி யாதா? அவர்களிடம் நான் ஒரு விஷயம் கேட்க 婚 தாயார் ; அதைப் பின்னுல் கேட்டுக் கொள்ளக் கூடாதா? இப்பொழுதாவது புறப்பட்டால்தானே முகூர்த்த வேளைக்குப் போய்ச் சேரலாம்? இங் கிருந்து ஐந்து மைல் மாட்டு வண்டியில் போக வேண்டாமா? w ராமசாமி : உங்களுக்கு முகூர்த்தம் தப்பிப் போகுமென் பதுதான் கவலே. எப்படியே கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டால் உங்கள் கவலே திர்த் # போகும். ஆஞல் என்னுடைய கவலே அதிலிருந்து