பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10s து சன் னழுத்தோனி:ங்கன் தான் ஆரம்பமாகும். பிறகு ஆயுள் முடிகிற வரை யிலும் அது திரவ போகிறது? அதைப்பற்றி உங் களுக்கு என்ன? தாயார் : சாமு, உன் தன்மைக்காகத்தானே எனக்கு எல்லாக் கவலையும்? ராமசாமி. அதுதான் இல்லை. எனக்கு நல்லது செய் வதாகத்தான் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆளுல் அது எனக்கு நல்லதே அல்ல. - தாயார் : பெண் அழகில்லையா? குணமில்லையா? ராமசாமி (நிதானமாக பெண் அழகாக இருக்கலாம்: குணமும் இருக்கலாம். மருதாயி அக்காள் அழ கில்லையா? அவர்களைப் போல நல்ல குணம் உடை யவர்கள் வேறு யாராவது இருக்க முடியுமா? தயர் : அவளேப்பற்றி இப்பொழுது என்ன பேச்சு? சாமசாமி : அவர்கள் அப்படி நல்லவர்களாக இருந்தும் அவருடைய கணவர் கொஞ்சமாவீது சந்தோஷமாக இருந்தாரா? ாயகர் : அது அவன் தலையெழுத்து. தாமசாமி: தலையெழுத்தா? அப்படிச் சொல்லி உண் மையை மறைக்கப் படாது. அவருக்கென்னவோ தம் மனைவியினிடத்தில் அன்பு ஏற்படவே இல்லை. என்ன காரணமென்று யாருக்கும் தெரியாது. ஆனல் அவர் சாகிறபோது என்ன சொன்னுர் தெரியுமா? தாயார்: என்ன சொன் குணுே, உனக்குத்தான் தெரி யும். நீதான் அவன் பக்கத்திலேயே இருந்தாய். தாமசாமி. அவர் சொன்னது தெரியுமா? நான் ஆசைப் பட்ட பெண் எனக்கு வாய்க்கவில்லை. கல்யாணத்