பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gs ಕಿ ಐಟಿಸಿ}{ & # .. ! ክዑቑ தன்றே என் மனம் உடை ந்துவிட்டது. பிறகு உலகத்திலே எனக்குச் சுகமேது?’ என்று சொல்லிக் கொண்டே உயிரை விட்டார். தாயார் : (சற்றுக் கோபத்துடன்) அதைப் பற்றி இப் பொழுது என்ன பேச்சு, ராமு? ராமசாமி : அம்மா, நீங்கள் கொஞ்சம் நிதானமாகக் கேளுங்கள். அவர் மனம் உடை ந்ததுபோல என் மனமும் உடைந்து போகும். தாயார்: (மேலும் கோபமாய்) அப்படியால்ை பின் எதற் காக அன்றைக்குச் சரியென்று சொன்குய்? ராமசாமி : தினம் தினம் ஓயாமல் நீங்கள் செய்த தொந் தரவுக்காகத்தான். தாயார்: எப்போது சரியென்று சொன்னுயோ, பிறகு பேசாமல் புறப்படு. ராமசாமி என்னுடைய இன்பம் உங்களுக்குப் பெரி தில்லையே ? தாயார் : தாய்விட்டது. கல்யாண மென்று எல்லோரும் கூடி யாய்விட்டது. இப்பொழுது இப்படி பேசினுல் ஊர் சிரிக்கும். go நல்ல கூத்து இது. ஊரையெல்லாம் அழைத் ராமசாமி அதைப்பற்றித்தான் உங்களுக்குக் கவ ు. என்னுடைய சுகம் பெரிதென்ருல் இந்தக் கல்யா னமே... . தாயார் : (கடுமையாக) முன்னமேயே முடியாதென்று சொல்லித் தொலைக்கலாமே? . ாமசாமி : முன் னுலுந்தான் சொன்னேன்.