பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன் காட்சி ஒன்று காலே பத்து மணி இருக்கும். மயிலாப்பூரிலே ஒரு மாளிகை. அதன் பின்புறக் கட்டிலே தாயம்மாளும் விஜயாவும் பேசிக்கொண் டிருக்கிருர்கள். தாயம்மாள் வேலேக்காசி. அவளுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். அவள் முகம் கவலேயால் களேயிழந்து தோன்றுகிறது. விஜயாவுக்குப் புதினுன்கு வயதாகிறது, அந்த மாளி கையின் சொந்தக்காசருக்கு அவள் ஒரே பெண். - தாயம்மாள் : விஜயா, நான் போகட்டுமா! வேலையெல் லாம முடித்தது. - விஜயா சரி, போ. ரொம்ப நாழிகையாய் விட்டது. உன் குழந்தை அழுமோ என்னவோ? தாயம்மாள் : சாயங்காலம் வேலைக்கு நேரமே வரு கிறேன்; அம்மாளிடம் சொல்லு. விஜய ஏன் தாயம்மா, உன் குழந்தையைக் கூடவே கொண்டுவரப் படாதா? பாவம் ! அந்தச் சின்னப் பெண் எவ்வளவு நேரம் தனியாகக் குழந்தையை - & Frrr ozors; - * ^ வைத்திருக்கும்? அதுவும் குழந்தைதானே? தாயம்மாள் : எப்படியோ வைத்திருக்கட்டும். இங்கே கொண்டு வந்தால் குழந்தை சத்தம் போடும். அசிங் கம் பண்ணும். ஐயாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. விஜயா : அந்தச் சின்னக் குடிசைக்குள்ளே எப்படித் தான் கிடக்குமோ பாவம் ! ------------ - தா.பர்மாள் : என்னம்மா செய்யலாம்? நீங்கள் கொடுக் - - ** . * - : " شي கிற பத்து ரூபாயில்தான் காலம் தள்ள வேணும்.