பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணின் 囊盖$ குடிசையிலே இருக்காமல் வேறே எங்கே போக முடியும்? விஜயா. தாயம்மா, உன் புருஷன் எங்கே போய்விட் டான்? நான் எத்தனையோ தடவை கேட்டாயிற்று; சொல்லமாட்டாயா? . தாயம்மாள்: அதைச் சொல்வி என்ன லாபம்? என்னவோ என் தலையெழுத்து! விஜயா. எங்கள் வீட்டிற்கு நீ வேலைக்கு வந்ததிலிருந்து எங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை தாயம்மா. முன் ளுலே-ஐயோ, அந்த வேலைக்காரிகளிடம் எங்க ளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும்.... தாயம்மான் வேலை செய்யவோ வந்தாச்சு. அதை ஒழுங்காகச் செய்யாமல் வேறென்ன சோலி? விஜயா நீதான் அப்படி நினைக்கிருய். எல்லோரும் அப்படி இல்லையே? தாயம்மாள் வீட்டு எஜமானிகளும் உன்னைப்போல நல்லவர்களாக இருக்கிருக்களா? நான் முதலிலே ஓர் இடத்துக்கு வேலைக்குப் போனேன். அதுவும் பெரிய இடந்தான். அங்கே அந்த அம்மா படுத்தின பாடு.... - விஜயா என்னவோ, நீ இந்த வீட்டுக்கு வந்தது நல்லதாயிற்று. தாயம்மாள் எனக்கும் இங்கே வேலை செய்வது பிடித்த மாக இருக்கிறது. என்னிடத்திலே நீ எத்தனை பிரியமாக இருக்கிருய் அம்மாவும் அப்படித்தான்... ஆல்ை இந்தச் சம்பளத்திலே எப்படிக் குடும்பம் பண்ணுவது?...என்னிடம் இருந்த ஒன்று இரண்டு 8س سده irزي