பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莺 து சன் எழுத்தேசவியங்கள் தாயம்மன் அதைச் சொன்னுல்தான் உதவி செய் வாயோ? វិស្ណុលនេះ ఖైఙుడి) தாயம்மா, அதைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆசையாக இருக்கிறது. நீ இவ்வளவு நல்லவளாக இருக்கிருய். அவன் எதற்காக உன்னை ஒட்டி விட்டான் என்று என்னுல் நினைக்க முடியவில்லையே! அவனைப்பற்றி நீ ஒருநாள் கூடக் கடுமையாக ஒரு வார்த்தை ச்ொல்லக் காணுேம். - தாயம்மன் சின்ன வயசுப் பெண் நீ. உனக்கு அதெல் லாம் எதற்குத் தெரியவேணும்? விஜய் நீ இப்படி மறைத்து வைக்க வைக்க அதைத் தெரிந்துகொள்ள ஆசை அதிகமாகிறது. சொல், தாயம்மா. - - - தளவம்மாள் சரியம்மா, உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிட்ம் சொல்லப் போகிறேன்? அவருக்கு இன் னுெருத்தியிடம் நேசம். என்னைத் துரத்திவிட்டு அவ ளோடு இப்போது இருக்கிருர். விஜயா என்ன, அந்தக் குழந்தைகளைக்கூட நினைக் காமலா? - (அவள் முகத்தில் ஆச்சரியமும் கவலையும் தோன்றுகின்றன.) தாய்ம்மாள் எட்டு வருஷம் கூடப் பிழைத்தோம். அதற்குள்ளே எத்தனை சண்டை, எத்தனை ரகளே! (துக்கத்தோடு பேசுகிருள்.) விஜயா. அட பாவமே! இப்படிக்கூட ஒரு மனிதன்