பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... .

கணவன் தி தன்யர்மன்: என்ன செய்வது? எல்லாம் என் தலைவி தி. விஜயா ; வேருெருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான? தாயம்பான் : இல்லை விஜயா, கல்யாணம் எதற்கு, வேணும்? விஜயா : பின்னே......வேறெப்படி.......? தாயம்மாள் : இந்தப் பட்டணத்திலே ஒரு மூலையை விட்டு இன்னுெரு மூலைக்குப் போய்க் குடியிருந்தால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? எங்காவது போய்ப் புகுஷனும் பெண்சாதியும் போல இருப் பார்கள். யார் கேட்கப் போகிருர்கள்?

விஜயா : அடாடா, இந்தப் புருஷர்களே நம்பவே கூடாது. கல்யாணம் செய்துகொண்ட உன்னை இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டானே! தாயம்மாள் : அவர்மேல் குற்றம் சொல்வி என்ன பிர

  • & 曾 § 歌 *r 晚 யோசனம்? நான் கொடுத்து வைத்தது அவ்வளவு
ു . . - షీ : : * ه-م سید میشده است. (அவள் கண்ணில் நீர்த் துளி பி , ங்குறெது.) விஜயா : தாயம்மா, உன்னை நினைத்தால் எனக்கும் அழுகையாக வருகிறது. -

ཟམ་མཁའ་མཚ་ 对 ?" به بي بي سي بي سي حسب به به . تي. ج s } தாயர்மான் : என்னவோ நான் செய்த வினை...அனுப வித்துத்தானே ஆக வேணும்? விஜயா. உன் புருஷன் மகா பொல்லாதவனுக இருக் % ,° 冷 يحمي கருன. தாயம்மாள்: அவரைக் குற்றம் சொல்ல எனக்கு மனசு வராது. நான் நல்லவனாக இருந்தால் அவருக்கு மனசு அப்படி என் போகிறது? . -