பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஆனான் எழுத்தோனியங்கன் காட்சி நான்கு. எழும்பூர் ரெயில் கிலயம். தாம்மான் மின்சா செயிலுக்குப் பிரயாணச் சீட்டு வாங்க வத்துகொண் டிருக்கிருள், அவள் முகத்தில் என்றுமில்லித இன கதை விளையாடிக் கொண்டிருக்கிற்து. இவன்ப் பார்த்த கமலம் என்ற மது அவ்ளே விளித்துக் கொண்டே வருகிருள். அவளுக்கு இருபத்தைக்து வயதிருக்கும். - * ஆக்கா, உன்னைப் பார்க்கவேனு மென்று இருந்தேன்.....நான் நினைக்கிறதுக்கு முன்னலே நீயே எதிரில் வந்துவிட்டாய். ரெயிலுக்குப் போகி ருயா? நானும் செயிலுக்குத்தான் வந்தேன். (தாயம்மான் திரும்பிப் பார்க்காமல் போகிருள்.) என்ன அக்கா, கூப்பிடக் கூப்பிடத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகிருய்? தாயம்மன்: (சட்டென்று திரும்பிக் கோபமாக) யாரடி நீ? என்ன அக்கா வென்று கூப்பிட உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது? கமல்ம்: (சந்தமாக) அக்கா, என்ன இப்படிக் கோபம் கொள்கிருய்? -- காயங்கள் (மேலும் கோபமாக) உன்னப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பா வரும்? கமலம்: என்னைக் கொஞ்சம் மனசிரங்கிப் பார்த்துப் பேசக்கூடாதா? . தாயம்மாள்: உன்னைப் பார்த்துப் பேசவேண்டிய அவ சியம் இல்லை. உன் யோக்கியதைக்கு வெட்கமில் லாமல் பேச வேறு வந்துவிட்டாய். 'ஆடி-குடதான என்ன செய்துவிட் டேன்? இப்படி... -