பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்வன் * * * கலம் : (அழுகிற குரலில்) அக்கா, இப்போது அவர் இருக்கிற நிலைமையை உனக்குச் சொன்னல் நீ இப்படிக் கோபமாய்ப் பேசமாட்டாய். உன் மனசு நொந்துதான் அவருக்கு இப்படி ஆபத்து வந்திருக் கிறது. தாயம்மாள் : இப்போது என்ன வந்துவிட்டது? கலம் : என்னவே டைபாய்டு காய்ச்சலாம்; அது வந்து ஆஸ்பத்திரியிலே ஒரு மாதமாகச் செத்த பிணம் போலக் கிடந்தார். நேற்றுத்தான் வீட்டுக்கு வர முடித்தது-இன்னும் எட்டிவைக்கச் சீவ. gf్వడ్డీ. தாயம்மன் : டைபாய்டு காய்ச்சலா? கமலம்: ஆமாம். இன்னுங்கூட இரண்டு மாசம் போளுல்தான் உறுதி சொல்ல முடியுமென்று டாக் டர் சொல்கிருச். எப்படி ஆகுமோ? தாயம்மன்: ஆஸ்பத்திரியிலே தன்மூகக் கவனிப்பார் களே? கமலும் : தன்ருய்த்தான் பார்த்தார்கள். ஆளுல் இனிமே தான் ரொம்பச் சாக்கிரதையாகக் கவனிக்க வேணு மாம். மறுபடியும் காய்ச்சல் திரும்பிவந்தால் பிழைக் கிறது கஷ்டமாய்ப் போய்விடுமாம். - தாயம்புகள்: அப்படியாளுல் நன்ருகப் பார்த்துக் கவ னித்துக்கொள்ள வேணும். கல்ம் : அதுதான் அக்கா எனக்கு |38 கவலையாக இருக்கிறது. இரண்டு மாசத்துக்கு வேளை வேளைக்கு நல்ல சாப்பாடு கொடுத்து உடம்பைக் கவனிக்க வேணும். தான் என்ன செய்யட்டும்? கையிலே